பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் கிளை சார்பாக (11-01-14) அன்று ஜனவரி 28 திற்கான கலந்தாய்வு கூட்டம் கிளை தலைவர் தலைமையில் நடைபெற்றது, இதில் நிவாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசனை பெற்றனர்....................அல்ஹம்துலில்லாஹ்................