மாவட்ட செயற்குழு கூட்டம் - ஜனவரி 2014
மாவட்ட செயற்குழு கூட்டம் - ஜனவரி 2014
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் 12/01/2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெரம்பலூர் கிளை தவ்ஹீத் மர்கஸில் மாவட்ட தலைவர் அஸ்ரப் அலி அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது. இதில், மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
எதிர் வரும் ஜனவரி 28 க்காண பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது