My Blogger TricksAll Blogger TricksTechtunes
Preview
ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 055-4481405, 055-3873002 , 050-8486296

கைரேகை ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி படிப்பு

 கைரேகை ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி படிப்பு






இந்திய அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப கழகத்தின் கீழ் செயல்படும் ஹைதராபாத்திலுள்ள DNA Finger Printing ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி படிப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Research Scholars Program - II என்ற படிப்புக்கு முதுகலை பட்டப்படிப்பில் அறிவியல், தொழிற்நுட்பம், விவசாயம் சார்ந்த பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


மேலும் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் CSIR/UGC/DBT/ICMR/ICAR/GATE/JEST  போன்ற ஏதாவதொரு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைன் முறையில் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஜனவரி 19ம் தேதி எழுத்துத்தேர்வும், ஜனவரி 1 நேர்முகத்தேர்வும் நடைபெறுகிறது.  தபால் மூலம் விண்ணப்பிக்க டிசம்பர் 3 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

www.cdfd.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நவ.,30 ஆன்லைனின் விண்ணப்பிக்க கடைசி நாளாகும். தபால் மலம் விண்ணப்பிக்க டிசம்பர் 3 கடைசி நாள்.

கூடுதல் தகவல்களுக்கு www.cdfd.org.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Thanks
Dinamani

மாவட்ட நிர்வாகிகள்!


----------------------------------------------------
மாவட்டத்தலைவர்
அஷ்ரப் அலி - 9894819930
புதுஆத்தூர்
----------------------------------------------------
மாவட்டதுணை தலைவர்
ஜாஹிர் ஹுசைன் - 9677353392
லெப்பைக்குடிக்காடு
----------------------------------------------------
மாவட்ட செயலாளர்
சபீர் அலி - 9943509442
V களத்தூர்
----------------------------------------------------
மாவட்ட துணை செயலாளர்
ராஜ் முஹம்மது - 9994328213
பெரம்பலூர்
----------------------------------------------------
மாவட்ட பொருளாளர்
ஷேக் தாவூத் - 9655461134
லெப்பைக்குடிக்காடு
----------------------------------------------------

UAE நிர்வாகிகள்!

தலைவர்
A.முஹம்மதுயாகூப்
00971 50 7890713
--------------------------------------
செயலாளர்
A.சபியுல்லாஹ்
00971504758106
--------------------------------------
பொருளாளர்
M.ஜாஹிர்உசேன்
00971 50 5301352
--------------------------------------

VKRகிளைநிர்வாகிகள்

தலைவர்
K.G.அஹமதுபாஷா
9843044145
--------------------------------------
துணை தலைவர்
A.முஹம்மது அலி
--------------------------------------
செயலாளர்
A.முஹம்மது இப்ராஹீம்
--------------------------------------
துணை செயலாளர்
இனையத்துள்ள
--------------------------------------
பொருளாளர்
அப்துல் ஜப்பார்
--------------------------------------
தொன்டர் அனி
M.ஜியவுல் ஹக்
--------------------------------------
மானவர் அனி
K.ஜாசிம் ரசூல்
--------------------------------------

தொடர்பு கொள்ள








Powered by vkalathurtntj.tk



© Copyright 2014. TNTJ VKR. All Rights Reserved. -- Designed by: TNTJ VKR -- Powered by the TNTJ V.KALATHUR