My Blogger TricksAll Blogger TricksTechtunes
Preview
ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 055-4481405, 055-3873002 , 050-8486296

மருத்துவப் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு

மருத்துவப் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு


வேலூர் கிருஸ்துவ மருத்துவக் கல்லூரியில் பல்வேறு மருத்துவப் படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


வழங்கப்படும் படிப்புகள்: எம்.பி.பி.எஸ், பி.எஸ்சி.,நர்சிங், அலைடு ஹெல்த் சயின்ஸ், டிப்ளமோ (நர்சிங்), முதுகலை பட்டயப் படிப்பில் பல்வேறு பாடப் பிரிவுகள்.

தகுதி: விண்ணப்பதாரர்கள் இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக பெற்று கொள்ளலாம். ஏப்ரல் 2ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ரூ.800 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 5 கடைசி நாளாகும். மேலும் விரிவான தகவல்களுக்கு கல்வி நிறுவன இணையதளத்தை பார்க்கலாம்.

Thanks
Dinamani


மாவட்ட நிர்வாகிகள்!


----------------------------------------------------
மாவட்டத்தலைவர்
அஷ்ரப் அலி - 9894819930
புதுஆத்தூர்
----------------------------------------------------
மாவட்டதுணை தலைவர்
ஜாஹிர் ஹுசைன் - 9677353392
லெப்பைக்குடிக்காடு
----------------------------------------------------
மாவட்ட செயலாளர்
சபீர் அலி - 9943509442
V களத்தூர்
----------------------------------------------------
மாவட்ட துணை செயலாளர்
ராஜ் முஹம்மது - 9994328213
பெரம்பலூர்
----------------------------------------------------
மாவட்ட பொருளாளர்
ஷேக் தாவூத் - 9655461134
லெப்பைக்குடிக்காடு
----------------------------------------------------

UAE நிர்வாகிகள்!

தலைவர்
A.முஹம்மதுயாகூப்
00971 50 7890713
--------------------------------------
செயலாளர்
A.சபியுல்லாஹ்
00971504758106
--------------------------------------
பொருளாளர்
M.ஜாஹிர்உசேன்
00971 50 5301352
--------------------------------------

VKRகிளைநிர்வாகிகள்

தலைவர்
K.G.அஹமதுபாஷா
9843044145
--------------------------------------
துணை தலைவர்
A.முஹம்மது அலி
--------------------------------------
செயலாளர்
A.முஹம்மது இப்ராஹீம்
--------------------------------------
துணை செயலாளர்
இனையத்துள்ள
--------------------------------------
பொருளாளர்
அப்துல் ஜப்பார்
--------------------------------------
தொன்டர் அனி
M.ஜியவுல் ஹக்
--------------------------------------
மானவர் அனி
K.ஜாசிம் ரசூல்
--------------------------------------

தொடர்பு கொள்ள








Powered by vkalathurtntj.tk



© Copyright 2014. TNTJ VKR. All Rights Reserved. -- Designed by: TNTJ VKR -- Powered by the TNTJ V.KALATHUR