Home
»
All posts
”இனி வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது!”
ஜூனியர் விகடனில் சகோ. பி.ஜே அவர்கள் பேட்டி

மாவட்ட செயற்குழு கூட்டம் - ஜனவரி 2014
மாவட்ட செயற்குழு கூட்டம் - ஜனவரி 2014
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் 12/01/2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெரம்பலூர் கிளை தவ்ஹீத் மர்கஸில் மாவட்ட தலைவர் அஸ்ரப் அலி அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது. இதில், மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
எதிர் வரும் ஜனவரி 28 க்காண பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது
இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட செல்வராணி
இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட செல்வராணி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு கிளையில் 09/01/2014 அன்று லெப்பைக்குடிக்காட்டைச் சேர்ந்த செல்வராணி என்ற சகோதரி தூய மார்க்கமான இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.
செல்வராணி தனது பெயரை ஷிபானா என மாற்றிக்கொண்டார். அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும், மார்க்கபுத்தகங்களும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
கடந்த இருதினங்களுக்கு முன் இவருடைய தாயும் இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!













