இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 03-01-2014அன்று (வெள்ளிக்கிழமை) ஃபதிம்ம பள்ளில் அமீரக வாழ் பெரம்பலூர் மாவட்ட V.களத்தூர் தவ்ஹீத் சகோதரர்களின் ஒருங்கினைப்பு கூட்டம் மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறயுள்ளது.
இதில் அமீரக வாழ் V.களத்தூர் தவ்ஹீத் சகோதரர்கள் கலந்துகொள்ளும்படி கேட்டுகொள்கின்றோம்.