My Blogger TricksAll Blogger TricksTechtunes
ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 055-4481405, 055-3873002 , 050-8486296

இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதுவரை நடத்திய பல்வேறு கட்ட போராட்டங்கள் :

இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதுவரை நடத்திய பல்வேறு கட்ட போராட்டங்கள் :

இன்றைய தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் அன்றைக்கு அங்கம் வகித்திருந்த இயக்கம் சார்பில் ஜூலை 4, 1999 இல் சென்னை சீரணி அரங்கில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாடு

மார்ச் 21, 2004 இல் தஞ்சாவூரில் நடைபெற்ற பேரணி மற்றும் மாநாடு

ஜனவரி 29, 2006 இல் கும்பகோணத்தில் நடைபெற்ற பேரணி மற்றும் மாநாடு

ஜூலை 4, 2007 இல் மத்திய சிறைசாலைகள் உள்ள நகரங்களில் நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டம்


ஜூலை 4, 2010 இல் சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற ஒடுக்கப்பட்டோர் உரிமை பேரணி மற்றும் மாநாடு

பிப்ரவரி 14, 2012 இல் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற வாழ்வுரிமை போராட்டம்

இத்தகைய போராட்டங்களின் பயனாய், 

இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் முன்னிலையில் மேடையேறி இது குறித்து வாக்குறுதி தர முன் வந்தார் ஜெயலலிதா.

ஆந்திராவில் இட ஒதுக்கீடு கொடுத்ததை கூட எதிர்த்த ஜெயலலிதா, தமிழகத்தில் இட ஒதுக்கீடு தருவதற்கென அரசாணை பிறப்பித்தார்.

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது கூடாது என்கிற கொள்கையை கொண்டிருந்த கருணாநிதி, 3.5% இட ஒதுக்கீடு அளித்து சட்டமியற்றினார்.

40 ஆண்டு காலமாக முஸ்லிம்களை வஞ்சித்து வந்த காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களின் தேசிய அளவிலான நிலையை அலசுவதற்கென மூன்று கமிஷன்கள் அமைத்தது.

சிறுபான்மை நல அமைப்புகள் உருவாயின, தேசிய அளவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அலசப்பட்டு விரைவில் நல்ல செய்தி தருவோம் என சோனியா காந்தியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் உறுதியளித்தனர்.
முஸ்லிம்களை வஞ்சிக்க நினைக்கும் எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களின் போது முஸ்லிம் இட ஒதுக்கீட்டை குறித்து பேசத் துவங்கின.

நமது போராட்டங்கள் இந்த சமுதாயத்தை முன்னேற்றப்பாதையில் தான் செலுத்தி வருகிறது என்பதை கண்கூடாய் கண்டு வரும் மக்கள், தவ்ஹீத் ஜமாஅத்தின் அடுத்த கட்ட போராட்டத்திற்கும் இதே ஆதரவை அளிக்க முன் வர வேண்டும்.

வரும் ஜனவரி 28, 2014 இல், தமிழக அளவில் 7% இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் தேசிய அளவில் 10% இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் சென்னை, கோவை, திருச்சி மற்றும் நெல்லை ஆகிய நாங்கு நகரங்களில் இலட்சக்கணக்கான மக்களை திரட்டி மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமொன்றை நடத்துவது என தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.

ஒட்டு மொத்த அரசியல் தலைவர்களின் பார்வையும், ஊடகங்களின் கவனமும் இன்று தமிழக முஸ்லிம்களை நோக்கி..

ஜனவரி 28 இல் நாம் காட்டும் வீரியமானது, நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும், இன்ஷா அல்லாஹ் !

அணி திரள்வீர், அலைகடலென .....!

மாவட்ட நிர்வாகிகள்!


----------------------------------------------------
மாவட்டத்தலைவர்
அஷ்ரப் அலி - 9894819930
புதுஆத்தூர்
----------------------------------------------------
மாவட்டதுணை தலைவர்
ஜாஹிர் ஹுசைன் - 9677353392
லெப்பைக்குடிக்காடு
----------------------------------------------------
மாவட்ட செயலாளர்
சபீர் அலி - 9943509442
V களத்தூர்
----------------------------------------------------
மாவட்ட துணை செயலாளர்
ராஜ் முஹம்மது - 9994328213
பெரம்பலூர்
----------------------------------------------------
மாவட்ட பொருளாளர்
ஷேக் தாவூத் - 9655461134
லெப்பைக்குடிக்காடு
----------------------------------------------------

UAE நிர்வாகிகள்!

தலைவர்
A.முஹம்மதுயாகூப்
00971 50 7890713
--------------------------------------
செயலாளர்
A.சபியுல்லாஹ்
00971504758106
--------------------------------------
பொருளாளர்
M.ஜாஹிர்உசேன்
00971 50 5301352
--------------------------------------

VKRகிளைநிர்வாகிகள்

தலைவர்
K.G.அஹமதுபாஷா
9843044145
--------------------------------------
துணை தலைவர்
A.முஹம்மது அலி
--------------------------------------
செயலாளர்
A.முஹம்மது இப்ராஹீம்
--------------------------------------
துணை செயலாளர்
இனையத்துள்ள
--------------------------------------
பொருளாளர்
அப்துல் ஜப்பார்
--------------------------------------
தொன்டர் அனி
M.ஜியவுல் ஹக்
--------------------------------------
மானவர் அனி
K.ஜாசிம் ரசூல்
--------------------------------------

தொடர்பு கொள்ள








Powered by vkalathurtntj.tk



© Copyright 2014. TNTJ VKR. All Rights Reserved. -- Designed by: TNTJ VKR -- Powered by the TNTJ V.KALATHUR