ஜனவரி 28 மலையாள மொழியில் விளம்பரபோர்டுகள் திருவனந்தபுரம் கிளை
ஜனவரி 28 மலையாள மொழியில் விளம்பரபோர்டுகள் திருவனந்தபுரம் கிளை
இன்ஷாஅல்லாஹ்! ஜனவரி 28 ல் முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் சிறை செல்லும் போராட்டக்களத்தை சந்திக்க மக்களை அழைக்கும் பொருட்டு விளம்பரபோர்டுகள் மலையாள மொழியில் திருவனந்தபுரம் (கேரளா) கிளையின் சார்பாக தயார் செய்யப்பட்டதில் சில..