பெண்கள் பயான் - கீரனூர்
பெண்கள் பயான் - கீரனூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக நேற்று 18-12-2013 (புதன் கிழமை) கீரனூரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
தொழுகை என்ற தலைப்பில் ஆலிமா. முபீனா அவர்களும், தூய மார்க்கம் இஸ்லாம் என்ற தலைப்பில் ஆலிமா ஷாஃபியா அவர்களும் உரையாற்றினார்கள். பெண்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...