41 நாட்கள் மட்டுமே உள்ளது..
அந்நிய நாட்டில் அடிமை வாழ்க்கை இனி இல்லை
தாயகத்தில் தலைநிமிர்ந்து வாழ
இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
நாள்: ஜனவரி 28 இடம்: திருச்சி
புறக்கணிக்கப்பட்ட சமுதாயமே!
புயலென புறப்பட்டு வா!
அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்