Home
»
LBK
»
சிறைசெல்லும் போராட்டம் ஏன்? வாகனப்பிரச்சாரம் 30 11 2013
சிறைசெல்லும் போராட்டம் ஏன்? வாகனப்பிரச்சாரம் 30 11 2013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக (இன்ஷா அல்லாஹ் ஜனவரி 28 ல் திருச்சியில் நடைபெற இருக்கும்) சிறை செல்லும் போராட்டத்திற்க்கு மக்களை அழைப்பதற்க்கு வல்லாபுரம் மற்றும் வாலிகண்டபுரம் பகுதியில் 30-11-2013 அன்று பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....