விஜயபுரம், தொண்டமாந்துறை, விசுவக்குடி பிரச்சாரம்
விஜயபுரம், தொண்டமாந்துறை, விசுவக்குடி பகுதிகளில் மெகாபோன் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் கிளை சார்பாக கடந்த 20-11-2013 (புதன் கிழமை) அன்று விஜயபுரம், தொண்டமாந்துறை, மற்றும் விசுவக்குடி பகுதிகளில் மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர் மைனுத்தீன் அவர்கள் பெற்றோரை பேனுவோம் மற்றும் குர்ஆன் ஹதீசை மட்டும் பின்பற்றுவோம் என்ற தலைப்பில்உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...