பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு
இன்ஷா அல்லாஹ் வரும் 25/05/2013 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு துபாய் கிஸஸில் வைத்து பெண்களுக்கு பயான் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. உங்கள் குடும்பத்தினரையும்,உங்களுக்கு அறிமுகமான குடும்பத்தினரையும் அழைத்து வருமாறு அன்போடு அழைக்கின்றோம். இவண் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், துபாய் மண்டலம், பயான் நடைபெறும் இடம் :
Damascus Road, Dubai Oasis Residential - opposit, Yummy Restaurant - 1st Floor, தொடர்புக்கு :0553873002- 0554481405- 0508486296