V.களத்தூர் ஒருங்கினைப்பு கூட்டம் - 25.01.2013
V.களத்தூர் ஒருங்கினைப்பு கூட்டம் - 25.01.2013
இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 25.01.2013 அன்று (வெள்ளிக்கிழமை) துபை TNTJ தலைமை மர்கசில் அமீரக வாழ் பெரம்பலூர் மாவட்ட V.களத்தூர் தவ்ஹீத் சகோதரர்களின் ஒருங்கினைப்பு கூட்டம் மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறயுள்ளது.
இதில் அமீரக வாழ் V.களத்தூர் தவ்ஹீத் சகோதரர்கள் கலந்துகொள்ளும்படி கேட்டுகொள்கின்றோம்.