உரிமை மீட்பு விளக்க பொதுக்கூட்டம் – லெப்பைக்குடிக்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக நேற்று (14 -01- 2014 செவ்வாய்கிழமை) மாலை 06:30 மணியளவில் இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 28 விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மேலும் விபரங்கள் இன்ஷாஅல்லாஹ் விரைவில்..........