Home
»
V .களத்தூர் கிளை
»
ஜனவரி 28 ல் சிறைசெல்லும் போரட்டம் ஏன்? V .களத்தூர் கிளை சார்பாக வீடுவீடாக பிரச்சாரம்
29-12-2013 ஞாயிற்றுக்கிழமையன்று V .களத்தூர் கிளையின் சார்பாக வீடுவீடாக சென்று ஜனவரி 28 ல் சிறைசெல்லும் போரட்டத்தில் அனைத்து முஸ்லிம்களும் பங்குபெற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...