முப்படைகளில் 509 காலியிடங்களுக்கு யுபிஎஸ்சி தேர்வு
முப்படைகளில் 509 காலியிடங்களுக்கு யுபிஎஸ்சி தேர்வு
இந்திய ராணுவ அகாடமி, கப்பல் படை அகாடமி, விமானப்படை அகாடமி மற்றும் ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் பயிற்சி பெற்று பணியில் சேர Combined Defence Service Examination-I 2014 யுபிஎஸ்சி தேர்வு 2014ம் ஆண்டு பிப்.9ம் தேதி நடத்தப்பட உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
(அ) இந்திய மிலிட்டரி அகாடமி:
மொத்த இடங்கள்-250.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
(ஆ) கப்பல் படை அகாடமி:
மொத்த இடங்கள்-40.
கல்வித்தகுதி: பி.இ.
(இ) விமானப்படை அகாடமி:
மொத்த இடங்கள்-32 இடங்கள்.
கல்வித்தகுதி: டிகிரி அல்லது பி.இ.
(ஈ) ஆபீசர்ஸ் பயிற்சி அகாடமி- (ஆண்கள்).
மொத்த இடங்கள்-175 இடங்கள்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டம்.
(உ) ஆபீசர்ஸ் பயிற்சி அகாடமி- (பெண்கள்).
மொத்த இடங்கள்-12
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.
விபரங்களுக்கு http://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 2.12.2013
Thanks
Tamilmurasu