வி.களத்தூர் தவ்ஹீத் மர்க்கஸ் அருகில் ஹஜ்ஜூப் பெருநாள் திடல் தொழுகை
வி.களத்தூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தவ்ஹீத் மர்க்கஸ் அருகில் உள்ள திடலில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை காலை 7.30 மணிக்கு
நடைபெரும் .இதில் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுயுள்ளது.
குடும்பத்துடன் கலந்து கொள்வீர் !