பித்ரா தொகை
அஸ்ஸலாமு அலைக்கும்
வி.களத்தூர் TNTJ கிளை அமீ்ரகத்தில் இருக்கும் மக்களின் பித்ரா தொகையினை இந்த வருடம் வி.களத்தூர் TNTJ அமீரக சங்கத்தின் சார்பாக வசூல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆகையால் உங்களின் பித்ரா தொகையை கீழ்கண்ட நபர்களிடம் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இதை காண முடியாத நமதூர் சகோதரர்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களுடைய பித்ரா தொகை மற்றும் அவர்களின் பெயர்களையும் தெரிவிக்கவும். உங்கள் பித்ரா தொகையை வரும் 07-08-2013 க்குள் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பித்ரா தொகை – 20 திர்கம் மட்டுமே.
தொடர்பு கொள்ள U.A.E
M.ஷாகுல் ஹமீது
00971 -501810114
K.G.குதுபுல் அலாம்
00971 -507718669
பித்ரா தொகையினை இந்த வருடம் வி.களத்தூர் – 100 ரூபாய் மட்டுமே.
தொடர்பு கொள்ள V களத்தூர்
K.G. அஹமது பாஷா
0091-9843044145
S.ஜாகிர் ஹுசைன்
0091-7845300665