My Blogger TricksAll Blogger TricksTechtunes
Preview
ஏகத்துவ வளர்ச்சிப் பணிக்கு உங்களுடைய சந்தாக்களையும் நன்கொடைகளையும் வாரி வழங்கிடுவீர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வங்கிக் கணக்கு: TAMILNADU THOWHEED JAMATH, INDIAN BANK, A/C NO: 788274827, MANNADY BRANCH: துபையில் : 055-4481405, 055-3873002 , 050-8486296

நீதிபதி சச்சாரின் உயிருக்குக் குறிவைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்


 நீதிபதி சச்சாரின் உயிருக்குக் குறிவைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்


சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டு வைத்ததாக கைது செய்யப்பட்டுள்ள இந்துத்துவ தீவிரவாதி ராஜேந்திர செளத்ரி அளித்துள்ள வாக்குமூலத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ராஜேந்திர சச்சார் உயிருக்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் குறிவைத்திருந்த விவரம் தெரியவந்துள்ளது.




அக்டோபர் 2006ல் இந்த  முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றும்  ஆனால் கை கூடவில்லை என்றும் அந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் சமூக - பொருளாதார நிலைகளை ஆய்வு செய்ய மத்திய அரசு மார்ச் 2005 ல் நீதிபதி சச்சார் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்திருந்தது. நவம்பர் 2006 ஆம் ஆண்டு அந்த ஆணையம் தங்கள் ஆய்வறிக்கையை அரசுக்கு அளித்தது.

முஸ்லிம்களின் சமூக, பொருளாதார நிலையை சச்சார் குழு ஆய்வு செய்வது பிடிக்காமல், கொல்லப்பட்ட இந்துத்துவ பயங்கரவாதி சுனில் ஜோஷி தலைமையில் சச்சாரைக் கொல்ல முடிவெடுக்கப்பட்டதாக ராஜேந்திர செளத்ரியின் வாக்குமூலம் தெரிவிக்கிறது.

சுனில் ஜோஷி இதன் காரியஸ்தர்களாக ராஜேந்திர செளத்ரியையும் லோகேஷ் ஷர்மாவையும் இருக்கப் பணித்ததாகவும், 2006ன் தொடக்கத்தில் இதற்கான ஒத்திகையும் மேற்கொள்ளப்பட்டதாகவும் வாக்குமூலம் தெரிவிக்கிறது.

தேசிய புலனாய்வு நிறுவனம் நீதிபதி சச்சாரின் உயிருக்கு ஆபத்து என்று 'அறிந்து', டெல்லியில் பாதுகாப்பைப் பலப்படுத்தியது என்றாலும், பல்வேறு மாநிலங்களுக்கு ஆய்வின் பொருட்டு பயணித்த சச்சாருக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் அச்சமயம் செய்யப்பட்டிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாந்தேட் நகரில், தனது வீட்டில்  குண்டு தயாரிக்கையில் ஆர் எஸ் எஸ் ஊழியர் இறந்து போனதையடுத்து உளவுத் துறையின் கவனம் ஆர் எஸ் எஸ் இயக்கப் பிரமுகர்கள் மீது திரும்பியதால் சச்சாரைக் கொல்லும் இந்துத்துவ திட்டம் நிறைவேறாமல் போனதாகவும் அந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சுதந்திரத்தின்போது மகாத்மா காந்தி முஸ்லிம்களுக்கு அனுகூலமாக செயல்பட்டுக்கொண்டிருந்தது பிடிக்காததாலேயே ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி கோட்சேயால் கொல்லப்பட்டார். அதே போன்று நீதிபதி சச்சாரையும் தீர்த்துக்கட்ட இந்துத்துவ பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியிருந்த விசயம் பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Thanks
Inneram.com

மாவட்ட நிர்வாகிகள்!


----------------------------------------------------
மாவட்டத்தலைவர்
அஷ்ரப் அலி - 9894819930
புதுஆத்தூர்
----------------------------------------------------
மாவட்டதுணை தலைவர்
ஜாஹிர் ஹுசைன் - 9677353392
லெப்பைக்குடிக்காடு
----------------------------------------------------
மாவட்ட செயலாளர்
சபீர் அலி - 9943509442
V களத்தூர்
----------------------------------------------------
மாவட்ட துணை செயலாளர்
ராஜ் முஹம்மது - 9994328213
பெரம்பலூர்
----------------------------------------------------
மாவட்ட பொருளாளர்
ஷேக் தாவூத் - 9655461134
லெப்பைக்குடிக்காடு
----------------------------------------------------

UAE நிர்வாகிகள்!

தலைவர்
A.முஹம்மதுயாகூப்
00971 50 7890713
--------------------------------------
செயலாளர்
A.சபியுல்லாஹ்
00971504758106
--------------------------------------
பொருளாளர்
M.ஜாஹிர்உசேன்
00971 50 5301352
--------------------------------------

VKRகிளைநிர்வாகிகள்

தலைவர்
K.G.அஹமதுபாஷா
9843044145
--------------------------------------
துணை தலைவர்
A.முஹம்மது அலி
--------------------------------------
செயலாளர்
A.முஹம்மது இப்ராஹீம்
--------------------------------------
துணை செயலாளர்
இனையத்துள்ள
--------------------------------------
பொருளாளர்
அப்துல் ஜப்பார்
--------------------------------------
தொன்டர் அனி
M.ஜியவுல் ஹக்
--------------------------------------
மானவர் அனி
K.ஜாசிம் ரசூல்
--------------------------------------

தொடர்பு கொள்ள








Powered by vkalathurtntj.tk



© Copyright 2014. TNTJ VKR. All Rights Reserved. -- Designed by: TNTJ VKR -- Powered by the TNTJ V.KALATHUR