தர்பியா (நல்லொழுக்க பயிற்சி) முகாம்
இன்ஷா அல்லாஹ் வருகிற 26-03-2011 (சனிக்கிழமை) வி.களத்தூரில் பெண்ளுக்கான தர்பியா (நல்லொழுக்க பயிற்சி) முகாம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இதில் மாநில பேச்சாளர் இமாம் அப்துல் மஜீத் உமரி அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார்க