வி.களத்தூர் கிளை ஒருங்கிணைப்புக் கூட்டம் - துபை!
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்ட வி.களத்தூர் கிளை ஒருங்கிணைப்புக் கூட்டம் 07.12.2012 வெள்ளிக்கிழமை மாலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை துபை ஃபதிம்ம பள்ளில் நடைப்பெற்றது.