நபிவழியில் ஹஜ்ஜூப்பெருநாள் திடல் தொழுகை - லெப்பைக்குடிக்காடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம்
லெப்பைக்குடிக்காடு கிளை சார்பாக ஹஜ்ஜூப்பெருநாள் திடல் தொழுகை நமதூர் பேருந்து
நிலையம் அருகில் உள்ள சந்தைதிடலில் இன்று 27-10-2012 சனிக்கிழமை காலை 07:30
மணியளவில் நடைபெற்றது. இதில் சகோதரர் மதுரை சம்சுதீன் அவர்கள் குத்பா
பேருரையாற்றினார்கள். இதில் ஏறாளமான சகோதர சகோதரிகள் குடும்பத்துடன் கலந்து
கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்....

