2011 ஆண்டுக்கான பித்ரா வரவு – செலவு, அரை கோடிக்கு மேல்… உள்ளுர் வசூல் தனி! அல்ஹம்துலில்லாஹ்!
2011 ஆண்டுக்கான பித்ரா வரவு – செலவு
(பெரிதாக்கி பார்க்க இதன் மீது கிளிக் செய்யவும்)
இது மாநில தலைமை மூலம் பெறப்பட்டு மாவட்ட கிளைகளுக்கு கொடுத்த தொகைகளுக்கான விபரங்கள். இது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு கிளைகளிலும் உள்ளுர் வசூல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.