மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த சதாம்-க்கு ரூ.15000/- பரிசு!
பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்த மாணவர் சதாமுக்கு தம்மாம் மண்டலம் சார்பாக கடந்த 06-06-2011 அன்று மாநில தலைமையகத்தில் ரூபாய் 15000/- வழங்கப்பட்டது. இதை பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் வழங்கினார்கள்.
எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!