
தேய்ரா: அல்லாஹ்வின் கிருப்பையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல கிளையான தேய்ரா கிளையில் வாராந்தோறும் ஞாயற்றுக்கிழமைகளில் மாற்று மத சகோதரர்கள் இருப்பிடம் சென்று தஃவா செய்யபட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில் கடந்த 15.05.2011 அன்று தேய்ரா பகுதியில் "நான் முஸ்லிம் தஃவா" செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் தேர்வு செய்யப்பட்ட கேள்வி பதில் DVD மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
இதில் துனை தலைவர் சாந்து உமர், பொருளாளர் முஹம்மது இஸ்மாயில், துனை செயலாளர் முஹம்மது இபுராஹீம், குத்புதீன் மற்றும் வலங்கைமான் இம்ரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்